BT, P.ET Teachers Wanted - TET Pass - 2 நிரந்தர பணியிடங்கள் - Interview On 21.08.2026

BT, P.ET Teachers Wanted - TET Pass - 2 நிரந்தர பணியிடங்கள் - Interview On 21.08.2026.
செயலூர், ஸ்ரீ முத்தையார் பின்ன நினைவு மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் தேர்வு.
கம்பம் பகுதியில் உள்ள ஸ்ரீ முத்தையார் பின்ன நினைவு மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்கள் தேர்வு நடைபெற உள்ளதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களின் விவரம்:
பணியிடம் பாடம், இடஒதுக்கீடு, எண்ணிக்கை, கல்வித் தகுதி
பட்டதாரி ஆசிரியர் - வரலாறு - BC 1 B.A., B.Ed. (TET-II Pass)
உடற்கல்வி ஆசிரியர் — GT 1 HSC with C.P.Ed., D.P.Ed. அல்லது அதற்கு இணையான தகுதி / B.P.E
நேர்முகத் தேர்வு
தகுதியான விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களுடன் 21.08.2026 காலை 10.00 மணிக்கு பள்ளிக்கு நேரில் வந்து நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். கல்வித் தகுதி மற்றும் பிற சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். பள்ளி நிர்வாகத்தின் தீர்மானமே இறுதியானதாக இருக்கும்.
Training & Certification
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
செயலாளர்,
ஸ்ரீ முத்தையார் பின்ன நினைவு மேல்நிலைப்பள்ளி,
(அரசு உதவி பெறும் பள்ளி),
கம்பம் – 625 516.
— இவண்:
செயலாளர்,
ஸ்ரீ முத்தையார் பின்ன நினைவு மேல்நிலைப்பள்ளி, கம்பம்



















0 Comments