நீட் தேர்வு முடியும் வரை டெலிகிராம் செயலியின் பயன்பாட்டுக்கு தற்காலிக தடை

ஜூன் 21ல் நீட் மறுதேர்வு நடக்கவுள்ளதால் ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்கு தடை; நீட் தேர்வுக்கான வினாத்தாள் டெலிகிராம் மூலம் கசிந்ததாக புகார் எழுந்த நிலையில் மத்திய அரசு நடவடிக்கை.