
அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
தமிழகத்தில் உள்ள எந்த பள்ளிக்கும் எப்போது வேண்டுமானாலும் வருவேன். ஆசிரியர்கள் எச்சரிக்கையாக அல்ல, பொறுப்புணர்வாக எடுத்துக்கொள்ள வேண்டும். அமைச்சர் என்கிற முறையில் அல்ல, ஒரு சகோதரனாக சொல்கிறேன். சொல்லிவிட்டு வரும் சம்பிரதாய ஆய்வு இனி இருக்காது.
- அமைச்சர் ராஜ்மோகன்
I will visit any school in Tamil Nadu anytime. Teachers should take it responsibly, not cautiously. I am not saying this as a minister, but as a brother. There will be no more formal inspections after saying so. - Minister Rajmohan