ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு ஜீன் முதல் வாரத்தில் இணைய வழியாக நடைபெறவுள்ளது
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி/விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜீன் முதல் வாரத்தில் இணைய வழியாக நடைபெறவுள்ளதால், 31.05.2026 அன்றைய நிலையில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் /பட்டதாரி ஆசிரியர் மற்றும் பட்டதாரி காப்பாளர்களுக்கான அனுமதிக்கப்பட்ட பணியிடம், நிரப்பப்பட்ட பணியிடம் மற்றும் காலிப்பணியிட விபரங்கள் இத்துடண் இணைத்து அனுப்பப்படுகிறது.
As the general transfer counselling for the year 2026 for teachers working in schools/hostels operating under the Adi Dravidar Welfare Department is to be held online in the first week of June, the details of sanctioned posts, filled posts and vacancies for Middle School Headmasters/Graduate Teachers and Graduate Guardians as on 31.05.2026 are attached herewith.